மாவட்ட செய்திகள் ஏப்ரல் 17,2022 | 15:03 IST
மதுரையில் சக்குடி, இளமனுார், களஞ்சியம், கருப்பபிள்ளையேந்தல் இருந்து எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்லும் டவுன் பஸ்களை வணிக வரி அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். பெண்களுக்கான கட்டணம் இல்லாத டவுன் பஸ்சில் பெண்கள் பயணம் சென்றனர்.
வாசகர் கருத்து