Advertisement

டோல்கேட்டில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 17,2022 | 22:13 IST

Share

தமிழகத்தில் தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, வார இறுதி நாட்கள் என, தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். விடுமுறை முடிந்து, இன்று மதியம் முதல் சென்னை திரும்பினர். உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்றதால், வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. .பின்னர் படிப்படியாக சீரானது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X