Advertisement

வீரமணியை காக்க வைத்த மாரியம்மன்

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 20,2022 | 00:00 IST

Share

கரூரில் , நீட் எதிர்ப்பு பரப்புரைக்கு வந்த திராவிடர் கழக தலைவர் வீரமணி, தனது பிரச்சாரத்தை முடித்து இரவு திரும்பினார். நீலிமேடு பகுதியில் மாரியம்மன் கோயில் பூத்தட்டு ஊர்வலம் வந்தது. அப்போது வீரமணி சுமார் 10 நிமிடம் அவரது வேனிலேயே அமர்ந்திருந்தார். பூத்தட்டு ஊர்வலம் முடிந்த பின்னர் புறப்பட்டார். கடவுள் இல்லை என்ற கருத்துடைய வீரமணியை மாரியம்மன் தடுத்து நிறுத்தாக அருகில் இருந்தோர் கமன்ட் அடித்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X