Advertisement

உதவிக் குழுவுக்கு மரக்கன்றுகள் வழங்கிய அமைச்சர்

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 22,2022 | 12:31 IST

Share

புதுச்சேரியில் ஹெல்ப் ஏஜ் இந்தியா மற்றும் எச்.எஸ்.பி.சி நிறுவனம் மூலம் மரக்கன்றுகள் நடுவது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மங்கலம் தொகுதியில், சமூக நலத்துறை மூலம் ஆரம்பிக்கப்பட்ட முதியோர் குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 600 பேருக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மரக்கன்றுகள் வழங்கினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X