Advertisement

காவல்துறையை நவீன மயமாக்க நடவடிக்கை

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 22,2022 | 17:21 IST

Share

புதுச்சேரி காவல் துறைக்கு புதிய வாகனங்கள் வாங்க வேண்டும் என்று காவல் துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். புதிய வாகனங்கள் வாங்க கடந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினார் முதல்வர் ரங்கசாமி . 33 வாகனங்கள் வாங்கப்பட்டன. இதனை அமைச்சர் நமச்சிவாயம் இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X