Advertisement

3 பேர் பலியான குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 22,2022 | 00:00 IST

Share

மதுரை பைபாஸ் ரோடு நேருநகர் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் உள்ள மோட்டார் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் சிவக்குமார், லட்சுமணன், சரவணன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் மூவரும் இறந்தனர். போலீசார், தீயணைப்பு துறையினர் உடல்களை மீட்டனர். இதுதொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த விஜய் ஆனந்த், ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது எஸ்.எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியானோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க அரசு உத்தரவிட்டது. முதற்கட்டமாக தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாநகராட்சி கமிஷனர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X