Advertisement

உலக நன்மை வேண்டி ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம்

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 24,2022 | 19:51 IST

Share

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை சிவன் கோயிலில் பிராமணர்கள் சங்கம் சார்பில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் மற்றும் உலக நன்மை வேண்டி லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவர்களுக்கு பூஜை செய்யப்பட்ட ஹயக்ரீவர் படம், பேனா, பென்சில் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டரசன் கோட்டை பிராமணர் சங்க கிளை செயலாளர் விஸ்வநாத குருக்கள் செய்திருந்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X