Advertisement

தமிழகத்தில் தஞ்சமடையும் இலங்கை மக்கள்!

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 25,2022 | 11:34 IST

Share

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அங்கு வாழ முடியாமல் பலர் கடல் கடந்து தமிழகம் வருகின்றனர். இன்று இலங்கையில் இருந்து 4 கைக்குழந்தை உட்பட 15 பேர், தனுஷ்கோடி வந்தனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீசார், கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி, மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர். பொருளாதார நெருக்கடியால் இதுவரை 75 பேர் தமிழகம் வந்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X