Advertisement

மாணவர்கள் அராஜகம் கோட்டாசியர் விசாரணை

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 25,2022 | 15:59 IST

Share

வேலூர்மாவட்டம், தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நேற்று வகுப்பறையில் இருந்த மேஜை நாற்காலிகள் உடைத்தனர். இது வளைதலங்களில் பரவியதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பொது சொத்துக்களை சேதப்படுத்திய மாணவர்களையும் பெற்றோர்களையும் அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனை அடுத்து இன்று முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வேலூர் வருவாய் கோட்டாச்சியர் பூங்கொடி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் ஆகியோர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு அறிவுரை கூறினர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X