Advertisement

பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மரணம்! | Actor saleem ghosh | Dinamalar News

சம்பவம் ஏப்ரல் 28,2022 | 00:00 IST

Share

பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மாரடைப்பு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 70. சென்னையில் பிறந்து வளர்ந்தவரான சலீம், மேடை நாடகங்கள், டிவி சீரியல்களில் நடித்து பின்னர், சினிமாவுக்கு வந்தார். 1978 ஸ்வர்க் நராக் Swarg Narak என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் சின்னகவுண்டர், தர்மசீலன், திருடா, திருடி, சீமான், ரெட், தாஸ் சாணக்யா வேட்டைக்காரன் உள்ளிட்ட பலங்களில் நடித்துள்ளார். ஜிந்தா, மாசானம், சக்கரை கவுண்டர், வேதநாயகம் என்று இவர் ஏற்று நடித்த பல கதாப்பாத்திரங்கள் மக்கள் மனதில் நின்றவை. breath தமிழ் தவிர, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கில படங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். மறைந்த நடிகர் சலீம் கவுஸிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X