சம்பவம் ஏப்ரல் 28,2022 | 00:00 IST
திருச்சி மணச்சநல்லூர் அருகே எதுமலை கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தம். 60 வயதான இவர், கணவரின் இறப்பு சான்றிதழ் கோரி, எதுமலை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷை அணுகினார். ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் விஏஓ. லஞ்ச ஒழிப்பு போலீசில் அமிர்தம் புகார் அளித்தார். அதிகாரிகள் சொன்னபடி, ரசாயனம் தடவிய பணத்தை கொண்டுபோய் கொடுத்தார். விஏஓ சுரேஷ் அந்த பணத்தை பெற்றபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: