Advertisement

ஊர்காவல் படை பெண் காவலர் தற்கொலை முயற்சி

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 29,2022 | 16:04 IST

Share

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பாலகிருஷ்ணன் நகரில் வசிக்கும் ஊர்காவல் படைபெண் காவலர் கவுசல்யா. கணவரை இழந்து வாடகை வீட்டில் வசிக்கிறார். தன்னிடம் தனது அக்கா கணவர் மாயி அக்காவிற்கு தரவேண்டிய வரதட்சனை கேட்டு வீடு புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அடிப்பதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி நீரை ஊற்றி   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X