மாவட்ட செய்திகள் மே 01,2022 | 17:28 IST
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்புறம் பா.ஜ., மாவட்ட இளைஞரணி செயலாளர் மணியழகன் தலைமையில் மோடி விலையில்லா உணவகம் திறப்பு விழா நடந்தது. பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா உணவகத்தை துவக்கி வைத்து, மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து அவருக்கு வரவேற்பு தரப்பட்டது.
வாசகர் கருத்து