Advertisement

ஸ்ரீரங்கம் கோயிலில் லட்டு பிரசாதம்

மாவட்ட செய்திகள் மே 10,2022 | 17:27 IST

Share

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நன்கொடையாளர் மூலம் திங்கள் முதல் வியாழன் வரை 4,000 பக்தர்கள், திருவிழா மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் 8000 பக்தர்களுக்கு அதிரசம், லட்டு, மைசூர் பாகு, தேன் குழல் ஆகியவற்றில் எதாவது ஒன்று பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. திருச்சியை சேர்ந்த சரவணன் நன்கொடையாக இன்று 5,000 லட்டு வழங்கினார். கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X