ராசிபலன் மே 12,2022 | 00:00 IST
அவிட்டம் 3, 4 : எதிர்பார்க்காத செயலில் பிரச்னை தலைதூக்கும். அமைதி தேவை. சதயம் : பணியிடத்தில் சங்கடம் தோன்றி மறையும். நட்பு வட்டம் பெருகும். பூரட்டாதி 1, 2, 3 : தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள்
வாசகர் கருத்து