ராசிபலன் மே 13,2022 | 00:00 IST
மகம் : வியாபாரத்தில் லாபம் காண வேண்டிய நாள். பேச்சில் நிதானம் தேவை. பூரம் : எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். எதிரி உங்களை விட்டு விலகுவர். உத்திரம் 1 : எதிலும் யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள்.
வாசகர் கருத்து