சிறப்பு தொகுப்புகள் மே 13,2022 | 11:58 IST
Govindasamy Nagar eviction site residents request சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் பகுதியில் உள்ள இடம் இளங்கோ தெரு. இந்த இளங்கோ தெரு, பங்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து உள்ளதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து 259 வீடுகள் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இதே பகுதியை சேர்ந்த கண்ணையன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில் வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. வீடுகளை இழந்த இளங்கோ நகர் பகுதிவாசிகளின் கோரிக்கை பற்றிய தொகுப்பு..
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: