சிறப்பு தொகுப்புகள் மே 14,2022 | 14:57 IST
Anand Mahindra hands over new house to one Re idly patti in Covai கோவை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் கடந்த 50 வருடங்களாக 25 பைசா தொடங்கி தற்போது ரூ. 1 க்கு இட்லி விற்று வருகிறார். இதனால் 1 ரூபாய் இட்லி பாட்டி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது வியாபார நோக்கமில்லா மனதை பார்த்து நெகிழ்ந்த ஆனந்த் மஹிந்திரா, பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்து, அன்னையர் தினமான மே 8ம் தேதி அதனை பரிசாக வழங்கியுள்ளார். அது குறித்த பதிவே இது.
வாசகர் கருத்து