சிறப்பு தொகுப்புகள் மே 15,2022 | 21:48 IST
Forest department rescues tiger cub from the jaws of death கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆனைமலை புலிகள் காப்பாகத்தில் முடீஸ் எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் புலி நடமாட்டம் கண்டறியப்பட்டது.தாயைப் பிரிந்த ஏழு மாத புலிக்குட்டி முள்ளம்பன்றியைச் சாப்பிட முயன்று படுகாயமடைந்த நிலையில் முடீஸ் எஸ்டேட் பகுதியில் சுற்றி வந்தது. அதைப் போராடி மயக்க ஊசி செலுத்தாமலேயே வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். தற்போது அதற்கு பயிற்சி வழங்கப்பட்டு, சாப்ட் ரிலீஸ் முறையில் இது வனத்திற்குள் விடப்பட உள்ளது. மாநிலத்திலேயே முதல் முறை இந்த நடைமுறைப் பின்பற்றப்படுவது குறித்த பதிவே இது.
வாசகர் கருத்து