சிறப்பு தொகுப்புகள் மே 15,2022 | 00:00 IST
தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் குற்றச் செயலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதிலிருந்து அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில், தமிழக அரசு நெறி பிறழ்ந்து நடக்கும் மாணவர்களைப் பள்ளியிலிருந்து நீக்கி, மாற்றுச் சான்றிதழில் அதுக்கான காரணத்தைக் குறிப்பிட உத்தரவிட்டுள்ளது.இதில் ஆசிரியர்கள் மற்றும் மக்களின் கருத்து என்ன என்பதை விளக்குவதே இந்தப் பதிவு.
வாசகர் கருத்து