மாவட்ட செய்திகள் மே 15,2022 | 18:45 IST
நெல்லையில் கல்குவாரியில் பணியின் போது பாறை விழுந்து அதற்கு அடியில் மக்கள் சிக்கிகொண்டனர். பல்வேறு முயற்சிகளை செய்தும் அவர்களை மீட்க முடியவில்லை. இந்நிலையில்இடிபாடுகளில் சிக்கியிருந்த ஹிட்டாச்சி இயந்திர டிரைவர் செல்வம் 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வாசகர் கருத்து