பொது மே 17,2022 | 10:29 IST
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் , குடும்பத்துடன் காரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். எதிரே வந்த லாரி, வேண்டும் என்றே மோதி காரை பள்ளத்தில் தள்ளியது. லாரியில் வந்தவர்கள், மனோகரனை மனைவி கண் முன்னே வெட்டி தப்பினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவியில் கொலையாளிகளின் அடையாளம் தெரிந்தது. கொலையில் தொடர்புடையவர்களை ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து