மாவட்ட செய்திகள் மே 18,2022 | 21:11 IST
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மிராரி - 22 எனும் தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் நடனம், ஓவியம்,பாட்டு , ஆடை அலங்காரம் மற்றும் அலங்கார போட்டிகள் நடந்தன இதில் கோவை மற்றும் திருப்பூரிலிருந்து 90க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று அசத்தினர். விழா நிறைவாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து