சிறப்பு தொகுப்புகள் மே 19,2022 | 11:16 IST
பார்ட் டைம் வேலையாக கறி வெட்டும் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.டி வல்லுநர் விஜி ஓர் எம்.பி.ஏ. பட்டதாரி. மில்லில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) தந்தையின் கறிக்கடையில் அதிகாலை இரண்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை, ஆடுகள் உரித்தல், கறி வெட்டுதல், கைமா அடித்தல் என சுமார் 12 மணி நேரம் ஆண்களுக்கு சவால்விடும் வகையில் தொடர்ந்து பணியாற்றுகிறார். இரண்டு பிள்ளைகளுக்கு தாயான இவர் வீட்டையும் கவனித்துக் கொண்டு மற்ற பெண்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்கிகிறார். அவரை பற்றிய சிறு தொகுப்பே இது.
வாசகர் கருத்து