மாவட்ட செய்திகள் மே 19,2022 | 00:00 IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் இன்று நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
வாசகர் கருத்து