பொது மே 20,2022 | 19:00 IST
பிளஸ் 2 தேர்வு எப்படி இருந்தது? மாணவ, மாணவிகள் பேட்டி | 12th Public Exam | Dinamalar
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:
வருத்தம் வேண்டாம் மாணவர்களே... உங்களுக்கு மட்டும்.பொருளாதாரம் டஃப்னு நினைசுறாதீங்க. அமெரிக்க பொருளாதார நிபுணர்களே அது எப்பிடி செயல்படுதுன்னு தெரியலைன்னு ஒத்துக்கிட்டாங்க. விடியாமூஞ்சி அரசின் வாக்குறுதிகளை படிச்சுப்பாருங்க. பொருளாதாரப்புலி டபுள்வாட்ச் என்ன சொல்றாருன்னு பேப்பரில் படிச்சு தெரிஞ்சுக்கோங்க. பரிட்சை கேள்விகளை தயாரித்தவர்களே குழம்பி போயிருப்பாங்க. மனசுக்குள்ள சிரியுங்க.