மாவட்ட செய்திகள் மே 21,2022 | 13:52 IST
விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், உயரிழப்பை குறைக்கவும் சென்னை பெருநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. மே 23ஆம் தேதி முதல் பைக் ஓட்டுபவா்களும், பின் சீட்டில் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கடைபிடிக்காதவர்கள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தார்.
வாசகர் கருத்து