ராசிபலன் மே 22,2022 | 00:00 IST
விசாகம் 4: திறமையின் காரணமாக செயலில் லாபத்தை அடைவீர்கள். உறவினரால் உதவி கிடைக்கும். அனுஷம்: சவாலான ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். செயலில் உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். கேட்டை: தொழில் முன்னேற்றமாகும். எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
வாசகர் கருத்து