மாவட்ட செய்திகள் மே 21,2022 | 15:31 IST
முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி முருகா தியேட்டர் அருகே உள்ள ராஜீவ் சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்எல்ஏகள் ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
வாசகர் கருத்து