Advertisement

ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்

மாவட்ட செய்திகள் மே 21,2022 | 15:33 IST

Share

கோடை சீசனுக்காகவும் மலர் கண்காட்சியை ஒட்டியும் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. இதற்கு முதல் வகுப்பு கட்டணமாக 600ரூபாயும் இரண்டாம் வகுப்பிற்கு 295ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று துவங்கபட்ட ரயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உற்சாகமாக பயணித்தனர். வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் இயக்கப்படும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X