Advertisement

அதிமுக சர்வாதிகார கட்சி அல்ல ஜனநாயகக் கட்சி

மாவட்ட செய்திகள் மே 21,2022 | 22:23 IST

Share

மத்திய அரசின் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து வருகின்றனர். அதிமுக எம்பியும் முன்னாள் பார்லியமென்ட் துணை சபாநாயகர் தம்பிதுரை, கிருஷ்ணகிரி வரட்டனபள்ளி கிராமத்தை 2019 -2020 ஆம் நிதியாண்டுக்கான கிராமமாக தத்தெடுத்துள்ளார். இன்று கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள், கட்டிடங்கள் போன்ற வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தார். கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X