Advertisement

மக்கள் நலன் முக்கியம் பிரதமர் மோடி கருத்து

பொது மே 21,2022 | 22:24 IST

Share

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: எங்களை பொறுத்தவரையில் மக்கள் நலனுக்குத்தான் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம். பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைத்திருப்பது பல துறைகளில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்; நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை அளிக்கும். கஷ்டத்தை குறைக்கும் என மோடி தெரிவித்தார். உஜ்வலா திட்டம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பேருதவி செய்யக்கூடிய திட்டம். சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்டிருப்பது கோடிக்கணக்கான குடும்பங்களின் பட்ஜெட்டுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் எனவும் மோடி கூறினார்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Venugopal S
Venugopal S , . 22-மே-2022 | 08:20:08 IST Report Abuse

பரவாயில்லை, ஆட்சிக்கு வந்து எட்டு வருடங்கள் கழித்தாவது இந்த ஞானோதயம் வந்ததே! இனி உள்ள இரண்டு வருடங்களிலாவது உருப்படியாக மக்களுக்கு உபயோகமாக ஏதாவது நாலு நல்ல காரியங்கள் செய்யுங்கள்.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X