ராசிபலன் மே 23,2022 | 00:00 IST
கார்த்திகை 2, 3, 4: துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய பொறுப்பு உங்களைத்தேடி வரும். ரோகிணி: உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தடைபட்டிருந்த செயல்களில் வெற்றி உண்டாகும். மிருகசீரிடம் 1, 2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் இன்று வந்து சேரும்.
வாசகர் கருத்து