ராசிபலன் மே 23,2022 | 00:00 IST
மகம்: சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் இன்று ஆதாயம் உண்டாகும். பூரம்: பிரச்னைகளை சமாளித்து வெளியில் வருவீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். மகிழ்ச்சியான நாள். உத்திரம் 1: நண்பர்களின் உதவியால் முயற்சி வெற்றி பெறும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி காண்பீர்கள்.
வாசகர் கருத்து