ராசிபலன் மே 23,2022 | 00:00 IST
சித்திரை 3, 4: நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். செயல்களில் தடை, தாமதம் இன்று ஏற்படும். சுவாதி: எதிர்பார்த்திருந்தவற்றில் ஏமாற்றம் உண்டாகும். குடும்பத்தினரின் அதிருப்திக்கு இன்று ஆளாவீர்கள். விசாகம் 1, 2, 3: உங்கள் முயற்சிகளில் சிரமம் காண்பீர்கள். நீண்ட இழுபறிக்குப்பின் ஒரு வேலை முடியும்
வாசகர் கருத்து