சிறப்பு தொகுப்புகள் மே 23,2022 | 18:22 IST
பேரறிவாளன் தீர்ப்பில் எழும் கேள்விகள்! | Supreme Court Judgement | Perarivalan | Dinamalar Exclusive #supremecourt #dinamalar #perarivalan
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:
இதில் இன்னொன்று பார்க்கவேண்டும். பேரறிவாளனுக்கு ஆக என்று சட்டமன்றம் எதற்கு தீர்மானம் போடுகிறது. அவர் தன் தமிழ்நாட்டு பிரஜை என்பதால். மற்ற அறுவரில் தமிழ்நாட்டை சேராதவற்களுக்கு தமிழ்நாட்டு சட்டமன்றம் எப்படி தீர்மானம் இயற்றமுடியும். முடியாது என்று வருமானால் ஒரே குற்றத்திற்கு இரு வேறு நிலைப்பாடுகள் வரலாம்.