பொது மே 23,2022 | 19:43 IST
பிளஸ் 2 பொதுத்தேர்வில் உயிரியல், தாவரவியல், வரலாறு, பிசினஸ் மேக்ஸ் ஆகிய தேர்வுகள் இன்று நடந்தன. தொழிற்படிப்பை தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்வு நிறைவடைந்தது. தேர்வு எவ்வாறு இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். #+2Exam #schoolstudents #DinamalarNews #Madurai #trichy
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:
மேலும் 1 கருத்துக்கள்...