மாவட்ட செய்திகள் மே 24,2022 | 14:32 IST
நெஞ்சுவலி காரணமாக, இயக்குனர் ராஜேந்தர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவரது வயிற்றுக்குள் ரத்த கசிவு ஏற்பட்டதை கண்டறிந்தனர். உயர்சிகிச்சைக்காக அமெரிக்க கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து ராஜேந்தரை அமெரிக்கா அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அவருடன் குடும்பத்தினர் செல்கின்றனர்.
வாசகர் கருத்து