Advertisement

தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 4 சவரன் நகை அபேஸ்

மாவட்ட செய்திகள் மே 25,2022 | 00:00 IST

Share

நாமக்கல்லை அடுத்த முதலைப்பட்டியில் உள்ள விஐபி நகரில் வசித்து வருபவர் துரைசாமி. இவரது மனைவி சரஸ்வதி. இன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் மர்ம ஆசாமிகள் புகுந்தனர். சரஸ்வதி, வீட்டின் கதவை உள்பக்கம் தாழிட்டு தூங்கி கொண்டிருந்தார். ஜன்னல் கதவை திறந்து கம்பியை உள்ளே விட்டு சரஸ்வதி அணிந்திருந்த 4 சவரன்செயினை இழுத்தனர். சரஸ்வதி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் செயின் கொள்ளையரின் கைக்கு எட்டியது. தப்பி ஓடிய ஆசாமிகளை நல்லிபாளையம் போலீசார் தேடுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X