பொது மே 25,2022 | 00:00 IST
ஜிம் பயிற்றுநர்களுக்கு பயிற்சி வழங்கும் 'அன்ஸ்கூல்' சென்னை அண்ணாநகரில் செயல்படுகிறது. பயிற்சிக் காலம் 2 முதல் 6 மாதம் வரை. ஓராண்டில் 184 பயிற்றுநர்களை இம்மையம் உருவாக்கி உள்ளது. 'அன்ஸ்கூல்' பயிற்சி மையத்துக்கு தமிழக அரசின் திறன் மேம்பாட்டு மைய அங்கீகாரம் கிடைத்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இங்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 17 வயதான ஆண், பெண் இருவரும் சேரலாம். தங்கும் இடம், உணவு, பயிற்சி இலவசம். தொடர்பு எண்: 94457 66555 #unschool #Dinamalar #Chennai
வாசகர் கருத்து