மாவட்ட செய்திகள் மே 25,2022 | 00:00 IST
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
வாசகர் கருத்து