Advertisement

எதிர்காலத்தில் தொழில்நுட்ப படிப்பு கட்டாயமா | Tech education to gain more significance in future.

சிறப்பு தொகுப்புகள் மே 26,2022 | 14:09 IST

Share

தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு சமீபத்தில் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து, எந்த துறையை அவர்கள் கற்றால் பயனுள்ளதாக இருக்கும், தொழில்நுட்பம் நாளொரு வண்ணம் வளர்ச்சியடைந்துவரும் நிலையில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டிய துறை என்ன என்பது போன்ற விஷயங்களை பகிர்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறையில் வல்லுநரான அன்பு செல்வன். #informationtechnology #schoolstudents #popularcourses #careerguidance


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X