அரசியல் மே 28,2022 | 17:10 IST
பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் ஏராளமானோர் கலந்துகொண்டு, நூல் விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: