Advertisement

கோயில் கொடிமரம் சேதம் பக்தர்கள் அச்சம்

மாவட்ட செய்திகள் மே 28,2022 | 00:00 IST

Share

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இந்து அறநிலையத் துறையின் கீழ் சோழீஸ்வரர் கோவில் உள்ளது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் அசனிபகவானின் சாப, தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள கொடி மரத்தின் நடு பாகம் கடந்த ஆண்டு சேதமடைந்துள்ளது. அதிகாரிகள் கொடிமரத்திற்கு சாரம் அமைத்து கொடிமரம் கீழே சாயாதவாறு நிலை நிறுத்தியுள்ளனர் கொடிமரம் சேதமடைந்தது மக்களுக்கு ஆகாது என்பதால் சேதமடைந்த கொடிமரத்தை சீர் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X