சிறப்பு தொகுப்புகள் மே 29,2022 | 00:00 IST
காற்றாலை நடுவே சோலார் பேனல் | மின்வெட்டை தடுக்க உதவுமா? | Solar panels in the midst of windmills a solution to power cuts? புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் மிக முக்கியமாக கருதப்படும் சூரியசக்தி பயன்பாட்டில் முன்னிலை வகிப்பது போல, அதற்கு அடுத்தப்படியாக இருக்கும் காற்றாலை மின் உற்பத்தியிலும் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவே திகழ்ந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் முக்கியமாக இருப்பதை தொடர்ந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது மிகவும் கட்டாயமாகியுள்ளது. இந்நிலையில், காற்றாலை மின் உற்பத்தியின் செயல்பாடுகள் குறித்தும், முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்தும் காற்றாலை சங்கத் தலைவர் விளக்குவதே இந்தப் பதிவு. கஸ்தூரிரங்கன் அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் #renewableenergy #windenergy #solarpanel #காற்றாலைமின்உற்பத்தி #energytarget
வாசகர் கருத்து