Advertisement

அன்புமணி தேர்வு கிராமங்களில் இனிப்பு வழங்கல்

மாவட்ட செய்திகள் மே 29,2022 | 13:26 IST

Share

சென்னையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். இதனை வரவேற்று கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் விருத்தாசலம் கிழக்கு ஒன்றிய கிராமங்களில் கொடியேற்றி இனிப்பு, மரக்கன்றுகள், மாணவர்களுக்கு போட்டு பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X