Advertisement

கடப்பாரையால் குத்தி தாய், மகன் கொலை

மாவட்ட செய்திகள் மே 30,2022 | 14:11 IST

Share

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, செருகளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 55. அவரது மனைவி அலங்காரமேரி, 50. இவர்களது மகன் அஜய், 24. அதே ஊரைச் சேர்ந்தவர்கள் பாஸ்கரின் அண்ணன் மகன்கள் அன்பழகன், 40, செபஸ்டின், 35. இருவரது குடும்பத்தினரிடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்த அலங்காரமேரி, அஜய் வீ ஆகியோரை அன்பழகன், செபஸ்டின் இருவரும் கடப்பாறையால் குத்தினர். இருவரும் அதே இடத்தில் இறந்தனர். குடவாசல் போலீசார் உடலைகளை , திருவாரூர் மருத்துவமனைக்கு அனுப்பினர். தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X