Advertisement

மகளை மருத்துவம் படிக்க வைத்த மீனவ பெண்ணை பாராட்டிய முதல்வர் !

மாவட்ட செய்திகள் மே 31,2022 | 14:35 IST

Share

மயிலாடுதுறை புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது ரமணியின் கணவர் இறந்தார். குடும்பத்தை காப்பாற்ற மயிலாடுதுறை மார்க்கெட்டில் மீன் சுத்தம் செய்தார் ரமணி . இதில் கிடைத்த வருவாயில் மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவர் ஆக்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணி மற்றும் இயந்திர நெல் நடவு பணிகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ரமணி மற்றும் அவரது மகள் விஜயலட்சுமியும் மகன் ரவி ஆகியோரை அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X