மாவட்ட செய்திகள் மே 31,2022 | 15:46 IST
இமாசல பிரதேசம் சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் நடந்த விழாவில் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் பயனடைந்த பயனாளிகளிடம் காணொலிக் வழியாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் கலெக்டர் அனீஷ்சேகர், எம்எல்ஏக்கள் பூமிநாதன், தளபதி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து