Advertisement

புளியமரத்தில் கார் மோதி தம்பதி பலி

மாவட்ட செய்திகள் ஜூன் 01,2022 | 21:19 IST

Share

துக்கோட்டையை சேர்ந்தவர் சிதம்பரம், ஓய்வு வேளாண் துறை அதிகாரி. மனைவி அலமுவுடன் புதுக்கோட்டையில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு காரில் திரும்பினார். அப்போது மேல மேல்நிலை விளக்கு ரோட்டில் கார் சென்றபோது சிதம்பரத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சிதம்பரம் ஸ்பாட்டிலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அலமுவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். தம்பதி உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பொன்னமராவதை போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X